chennai shree hospital – fraud doctors Complaints & Reviews
By: ranjithkr
Chennai shree hospitals – pakka fraud doctors – ஆண்மைக் குறைவுக்காக மாதம் 30 ஆயிரம் வீதம் ஆறு மாதம் மருந்து சாப்பிட்டேன். எந்த ஒரு பயனும் இல்ல. கஷ்டப்பட்டு சேர்த்த மொத்த பணமும் வீணாகிவிட்டது. ஸ்ரீ மருத்துவமனை சென்னை தயவுசெய்து அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். அனைவரும் FRAUD டாக்டர்கள்
Yes,its true, I paid for two months, zero result.. Dont go to these kind of fraud hospitals.